Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : ஆதி சங்கரர், ராமானுஜர், ராமகிருஷ்ணர், ஷீரடி சாய்பாபா, மகா பெரியவர் என்று எத்தனையோ குருமார்கள் சர்ச்சை இன்றி நடமாடிய நாடு இது. இன்றைய நித்தியானந்தா, ஜக்கி வாசுதேவ் மீது மட்டும் ஏன் இத்தனை குற்றச்சாட்டுகள்? – காவேரி மாணிக்கம், காஞ்சிபுரம்

213 viewsAugust 30, 2024
0
gyaanaguru.com August 30, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 30, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 30, 2024 0 Comments

ஞானகுரு :

இறந்துபோன ஒருவரைப் பற்றித் தவறாகப் பேசக்கூடாது என்பது நம் பண்பாட்டின் கேவலமான மரபு. அதனால்தான் செத்துப் போன சாமியார்கள் புனிதர்களாகவும் இப்போது இருப்பவர்கள் அயோக்கியர்களாகவும் தெரிகிறார்கள். தன்னை கடவுள் என்று சொல்பவரும், தன்னை கடவுள் போல் பூஜிக்க அனுமதிப்பவரும், கடவுள் அனுக்கிரகம் பெற்றவர் என்று சொல்லிக்கொள்பவரும் நிச்சயம் உண்மை பேசும் நபர் இல்லை.

ஆதிசங்கரர் என்றாலும் மகா பெரியவர் என்றாலும் ஜக்கி வாசுதேவ் என்றாலும் அத்தனை பேருக்கும் பசி நிஜம், உடல் கழிவை வெளியேற்றினார்கள். நோயில் பாதிக்கபட்ட்டார்கள். இந்த சுழற்சியில் இருந்து மீறியவர்கள் மட்டுமே சாமியார்கள் என்ற இலக்கணத்தில் அடங்குவார்கள். இன்று கேவலப்படுத்தப்படும் நித்தியானந்தா, ஜக்கி வாசுதேவ் போன்றவர்களை ஐம்பது வருடங்கள் கழித்து புனிதர்களாக போற்றப்பட்டாலும் ஆச்சர்யம் இல்லை.

gyaanaguru.com Changed status to publish August 30, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US