Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : பணத்துக்காக உடல் விற்கும் பெண்ணையும் மதிக்க வேண்டுமா? – எஸ்.சிவஞானம், விருதுநகர்.

207 viewsOctober 6, 2024
0
gyaanaguru.com October 6, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish October 6, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted October 6, 2024 0 Comments

ஞானகுரு :

தன் உடலை விற்றுக் கிடைக்கும் பணத்தில் உயிர் வாழவேண்டும் என்ற லட்சியத்துடன் எந்த பெண்ணும் பிறப்பதில்லை, வாழ்வதில்லை. அப்படியொரு இக்கட்டான சூழலுக்கு பெண்ணை மாற்றுவது ஆண். பெண்ணின் உடலுக்குள் இன்பத்தைத் தேடியலையும் ஆண்கள் இருக்கும்வரை, இப்படிப்பட்ட பெண்கள் உருவாக்கிக்கொண்டே இருப்பார்கள்.

உங்கள்  காமத்துக்கு மட்டுமே வடிகாலாக இருக்கும்  மனைவியை  கொண்டாடுகிறீர்கள். எத்தனையோ ஆண்களின் காம வெறிக்கும், அகந்தைக்கும், திமிர்த்தனத்துக்கும் வடிகாலாக இருக்கும் பெண்களை மட்டும் இழிவாகப் பார்ப்பீர்களா..? எல்லா அழுக்குகளையும் தாங்கிக்கொண்டு ஓடும் கங்கையைப் போன்றவர் பாலியல் தொழிலாளி.

gyaanaguru.com Changed status to publish October 6, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US