Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : ஓய்வு எடுக்க முடியாத அளவுக்கு என் வேலையும் வாழ்க்கையும் அவசரமாக நகர்கிறது, இந்த பரபரப்பில் வாழ்க்கையைத் தொலைத்துவிடுவேனா..? – கே.ராசா, சென்னை. .

188 viewsSeptember 23, 2024
0
gyaanaguru.com September 23, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 23, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 23, 2024 0 Comments

ஞானகுரு :

உடம்புக்கு 8 மணி நேரம், உழைப்புக்கு 8 மணி நேரம், ஓய்வுக்கு 8 மணி நேரம் என்று பிரித்து வாழுங்கள். உடம்பு என்பது உறக்கம் மற்றும் பயிற்சி. ஓய்வு என்பது குடும்பத்துடன் இருக்கும் நேரம். இந்த மூன்றில் எது குறைந்தாலும் உங்கள் எதிர்காலம் சிறப்பாக இருக்காது. பணம் கிடைக்கிறது என்பதற்காக ஓடினால் ஆரோக்கியத்திற்காக அதை விட அதிகம் செலவழிக்க வேண்டி வரலாம். ஆகவே, கொஞ்சம் கொஞ்சமாக பரபரப்பை 8 மணி நேரத்துக்குள் கொண்டு வாருங்கள். அதற்கு மேல் உழைப்பதற்கு எதுவும் இல்லை, தேவையும் இல்லை.

 

gyaanaguru.com Changed status to publish September 23, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US