Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : சின்ன வயதில் இருந்தே பிள்ளைகளை பூஜை, விரதம் என்று பழக்கப்படுத்துவது நல்லதுதானே? – ஏ.எழிலரசி, சாத்தூர்.

177 viewsSeptember 16, 2024
0
gyaanaguru.com September 16, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 16, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 16, 2024 0 Comments

ஞானகுரு :

உங்களுக்குத் தெரியாத எதையும் பிள்ளைகளுக்கு கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் வழிபாட்டு முறையைக் கற்றுக் கொடுத்தால், உங்கள் பெற்றோர் செய்த வழிபாட்டு முறையை நீங்கள் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொண்டது போல், உங்கள் பிள்ளைகளும் செம்மறி ஆடு போல் பின் தொடர்வார்கள். உங்கள் பிள்ளையும் தாங்களே யோசிக்கத் தெரியாத ஒரு ஜென்மமாக வளரவேண்டும் என்று விரும்புகிறீர்களா அல்லது சொந்தமாக யோசிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா..? குழந்தையிடம் வலுக்கட்டாயமாக எதையும் திணிக்கவும் வேண்டாம், அறிமுகம் செய்யவும் வேண்டாம். தனக்குத் தேவையான கடவுளை அவனே தேடி கண்டுபிடிக்கட்டும். அது தவறாக இருந்தாலும்  திருந்தி சரியான வழியைக் கண்டுபிடித்துவிடுவார்கள்.

gyaanaguru.com Changed status to publish September 16, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US