ஞானகுரு :
ஆசையும் ஆணவமும் முக்கியக் காரணம். தான் செய்யும் ஊழலை யாராலும் கண்டுபிடிக்க முடியாது, அப்படியே கண்டுபிடித்தாலும் நிலைமையை என்னால் சமாளித்துவிட முடியும் என்ற அகங்காரமே ஊழல் செய்யும் தைரியம் கொடுக்கிறது. தன்னைப் போலவே எல்லோரும் ஊழல்வாதிகள் என்ற எண்ணமும் ஒரு காரணம். ஆசை காட்டும் மனிதர்கள் இருக்கும் வரையில் ஊழல் செய்யும் அதிகாரிகள் இருப்பார்கள்.
gyaanaguru.com Changed status to publish
