ஞானகுரு :
தெரிந்து தவறு செய்திருந்தால் அத்தனை பேருக்கும் தெரியும் வகையில் தண்டனை இருக்க வேண்டும். அறியாமல் செய்த தவறு என்றால் தனியறையில் கண்டிப்பது போதும். தவறுக்கு ஒருவர் வருந்துவது மட்டும் போதாது, திருந்தவும் வேண்டும்.
gyaanaguru.com Changed status to publish
