Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : நிம்மதியாக வாழ ஆசைப்படுகிறேன். எப்படி கிடைக்கும் நிம்மதி? – மணி ஸ்ரீதர், விழுப்புரம்

208 viewsAugust 18, 2024
0
gyaanaguru.com August 18, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 18, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 18, 2024 0 Comments

ஞானகுரு :

பணம், அதிகாரம், செல்வாக்கு போன்றவற்றால் யாரும் நிம்மதியை வாங்க முடியாது. அப்படி வாங்க முடியும் என்றால் புத்தர் அரண்மனையை விட்டு வெளியே போயிருக்க மாட்டார். இந்த உலகில் கல்லும் மண்ணும் தான் நிம்மதியாக இருக்க முடியும். நீங்களும் அப்படி மாறினால் நிம்மதி கிடைக்கலாம். எனவே நிம்மதியைத் தேடாதீர்கள். தேடினால் கிடைக்காது.  தேடாமலே அடைய முடியும். ஆம், உங்களிடம் என்னவெல்லாம் இருக்கிறதோ அவை மட்டுமே போதும் என்ற முடிவுக்கு வாருங்கள். நிம்மதிக்கான வாசல் திறந்துவிடும்.

gyaanaguru.com Changed status to publish August 18, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US