Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : என்னுடைய வேலையை திறம்பட செய்கிறேன். ஆனால் எனக்கான அங்கீகாரம் கிடைக்கவே இல்லையே? – பார்த்திபன், மெயின் பஜார், தஞ்சாவூர்

215 viewsOctober 30, 2024
0
gyaanaguru.com October 30, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish October 30, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted October 30, 2024 0 Comments

ஞானகுரு :

நீங்கள்  செய்யும் வேலையை காதலுடன்தான் செய்கிறீர்களா என்று பரிசோதனை செய்துபாருங்கள். பணத்துக்காகவும், கடமைக்காகவும் வேலை செய்தால் நிச்சயம் அங்கீகாரம் கிடைக்காது.  வேலை செய்து முடிக்கும்போது உங்களுக்கு மகிழ்ச்சி இருக்கிறது என்றால், அதுவே சிறப்பாக வேலை செய்திருக்கிறீர்கள் என்பதற்கான குறியீடு.

நோபல் பரிசு வாங்கவேண்டும் என்ற கண்ணோட்டத்தில் எந்த விஞ்ஞானியும் ஆய்வு செய்வதில்லை. விருதுக்காக எந்த எழுத்தாளனும் எழுதுவது இல்லை. அவர்வர் செய்யும் வேலையை ஆர்வத்துடனும் முழுமையான ஈடுபாட்டுடனும் செய்கிறார்கள், அங்கீகாரம் கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம். ஆனால், நீங்கள் செய்த செயல் உனக்கு முழு திருப்தி தந்தால் அதுதான் ஆகப்பெரிய பரிசு.

gyaanaguru.com Changed status to publish October 30, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US