Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : சுயநலத்தில் இருந்து பொதுநலத்திற்கு மாறுவது எப்படி? – ஏ.கருப்பையா, போடிநாயக்கனூர்

205 viewsOctober 1, 2024
0
gyaanaguru.com October 1, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish October 1, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted October 1, 2024 0 Comments

ஞானகுரு :

சுயநலம் என்பது தவறு இல்லை. கடவுள் மனிதனாகப் பிறந்து வந்தாலும் முதலில் அவருடைய சுயநலத்துக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார். சுயநலத் தேவைகள் நிறைவேறிய மனிதராலே  பொதுநலத்திற்கு மாற முடியும். ஆனால், தன் சுயநலத் தேவைகள் நிறைவேறியதுகூட தெரியாமல், நிறைய மனிதர்கள் கடைசி மூச்சு வரை, தனக்காக மட்டுமே வாழ்கிறார்கள். இத்தனை சட்டை இருக்கும்போது இன்னொரு சட்டை தேவையா. இதை வேறு ஒருவருக்குக் கொடுத்துவிடலாமா என்ற சின்ன யோசனை தோன்றினால் கூட போதும். சுயநலச் சேற்றில் இருந்து பொதுநலப் பாதைக்குப் போய்விட முடியும். பிறருக்குக் கொடுப்பதில் கிடைக்கும் சந்தோஷத்தை, கொடுப்பவர் மட்டுமே அனுபவிக்க முடியும்.

 

gyaanaguru.com Changed status to publish October 1, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US