Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : ஞானகுருவே, கடவுளை தரிசனம் செய்திருக்கிறீர்களா? ஆம் என்றால் அனுபவம் எப்படி இருந்தது? – எஸ்.விவேகானந்தன், மயிலாடுதுறை.

185 viewsSeptember 14, 2024
0
gyaanaguru.com September 14, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 14, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 14, 2024 0 Comments

ஞானகுரு :

நான் பேயைப் பார்த்தேன், ஆவி என்னை மிரட்டியது என்று சொன்னால் எல்லா மனிதர்களும் நம்புவார்கள். அதேநேரம், கடவுளை தரிசனம் செய்தேன் என்று சொன்னால் அதனை நம்புபவர்கள் மிகவும் குறைவு. ஏனென்றால், கடவுள் மீது மனிதர்களுக்கு அத்தனை நம்பிக்கை.

இந்த உலகு வாழ்வு என்பது சொர்க்கம் போன்றது. இங்கு இல்லாத நன்மை, இன்பம் வேறு எங்கும் இல்லை. இந்த உலகம், இந்த உடல் ஆகியவையே கடவுள். ஆகவே, நான் கடவுளை தரிசித்துவிட்டேன். நீங்களும் அந்த கடவுளை தரிசித்துப் பாருங்கள். வாழ்க்கை சுவையாக இருக்கும்.

 

gyaanaguru.com Changed status to publish September 14, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US