ஞானகுரு :
பயப்படும் மனிதர்கள் இருக்கும் வரையிலும் அதிகாரிகள் ஆட்டம் போடத்தான் செய்வார்கள். பதவிக்கு வந்ததும் யூனிஃபார்ம் அணிந்ததும் தங்களுக்குப் பின்னே ஒளிவட்டம் சுற்றுவதாக நினைத்துக் கொள்கிறார்கள். முதுமையும் நோயும் எல்லா ஆணவத்தையும் அடக்கிவிடும்.
gyaanaguru.com Changed status to publish
