Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : மரணத்தை விரும்பி ஏற்பவர்கள் இருக்கிறார்களா? – பி.கனகலட்சுமி, பாண்டிச்சேரி

210 viewsSeptember 24, 2024
0
gyaanaguru.com September 24, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 24, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 24, 2024 0 Comments

ஞானகுரு :

உயிர் மீது ஆசை வைப்பது தான் உயிரிகளின் அடிப்படைப் பண்பு. உயிர் வாழப் போராடுவதுதான் வாழ்க்கை. உடல் குறை, தோல்வி, நெருக்கடி ஏற்பட்டாலும் பெரும்பாலான மனிதர்கள் வாழ்வதற்கே விரும்புகிறார்கள். சிறிய பிரச்னையை பெரிதாக நினைத்து மனதைக் குழப்பிக்கொள்பவர் மட்டுமே தற்கொலை என்ற வழியில் நுழைகிறார்கள்.

gyaanaguru.com Changed status to publish September 24, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US