Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : என் மகள் 10ம் வகுப்பு வரை பெண்கள் பள்ளியில் பயின்றாள். இப்போது வேறு பள்ளியில் சேர்க்க வேண்டியுள்ளது. மீண்டும் பெண்கள் பள்ளியில் சேர்ப்பது நல்லதா அல்லது இருபாலர் பள்ளியில் சேர்க்கவா? – எஸ்.நாகராஜ், நாகர்கோவில்.

185 viewsSeptember 23, 2024
0
gyaanaguru.com September 23, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 23, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 23, 2024 0 Comments

ஞானகுரு :

இன்று வீட்டுக்கு ஒரு பிள்ளை மட்டுமே இருக்கும் நிலை வந்துவிட்டது. எனவே, ஆண் என்பவன் சக மனிதன் என்பதைப் புரிந்துகொண்ட பெண்ணாக உன் மகள் வளரவேண்டும் என்று நினைத்தால் இருபாலர் பள்ளியில் சேர்த்துவிடுங்கள். பெண்கள் மட்டும் படிக்கும் கட்டுப்பாடுகள் அதிகம் இருக்கலாம். ஆனால், ஆணை அதிசயமாகக் கருதிவிடுவாள். இதுவே, அவளுக்கு அதிக ஆர்வத்தையும் சிக்கலையும் உருவாக்கிவிடும். ஒரு பாலர் பள்ளிகளை இழுத்து மூடுவதே மனிதகுலத்துக்கு நல்லது.

gyaanaguru.com Changed status to publish September 23, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US