ஞானகுரு :
வாழ்க்கை என்பது முதலீடு செய்த அன்புக்கு பலன் எதிர்பார்க்கும் வங்கிக் கடை அல்ல. எது எதிர்பார்த்தாலும் ஏமாற்றம் கிட்டத்தான் செய்யும். அதனால் அன்பு செய்வதாக மட்டுமே உங்கள் பணி இருக்கட்டும். கொடுப்பதில் கிடைக்கும் இன்பம் வாங்குவதில் கிடையாது என்ற உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். மனிதர்கள் இயல்பாக கூடி வாழும் இயல்பு கொண்டவர்கள். பந்தமாகவும் சொந்தமாகவும் இருக்கும்போது எதிர்பார்ப்பு அதிகமாகிறது.
அந்த எதிர்பார்ப்பு இல்லை என்றால் ஏமாற்றம் இல்லை. எல்லோருக்கும் சுயநலமே முக்கியம். அதன் பிறகே அடுத்தவர் மீது அன்பு செலுத்த முடியும். உங்களுக்கு கிடைக்காத அன்பை வேஷம் என்று சொல்ல வேண்டாம்.
gyaanaguru.com Changed status to publish
