Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : மனுநீதிச் சோழன் போன்று இப்போது வாழ முடியுமா? – பி.ரத்தினம்மாள், சிவகாசி.

205 viewsSeptember 22, 2024
0
gyaanaguru.com September 22, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 22, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 22, 2024 0 Comments

ஞானகுரு :

மனுநீதிச் சோழன் ஒரு முட்டாள். தெரியாமல் செய்வது தவறு, தெரிந்து செய்வது தப்பு. சோழனின் மகன் சிறுவன், அறியாமல்தான் தேர்க்காலில் கன்றை ஏற்றிக் கொன்றான். அறியாமல் தவறு செய்த சிறுவனுக்கு மரண தண்டனை கொடுப்பது பைத்தியக்காரத்தனம். தன்னை மக்கள் புகழ்ந்து பேசவேண்டும் என்பதற்காக ஒரு சிறுவனைக் கொலை செய்த குதர்க்கவாதி. இதற்குப் பெயர் நீதி அல்ல. மக்களை முட்டாள்தனமாக்குவதற்கும் மாயையில் இருக்கச் செய்வதற்கும் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி. இந்த சூழ்ச்சிகளில் உருவானவையே ஜாதி, மதம் போன்றவை.

gyaanaguru.com Changed status to publish September 22, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US