Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : இன்றைய சூழலில் எந்தத் தொழில் செய்தாலும் பெரிய முன்னேற்றம் அடைய முடிவதில்லையே? – பி.மனோகர், அரும்பாக்கம்.

189 viewsSeptember 7, 2024
0
gyaanaguru.com September 7, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 7, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 7, 2024 0 Comments

ஞானகுரு :

கருப்புக் கண்ணாடி போட்டு பார்க்கும்போது எல்லாமே இருட்டாகத்தான் தெரியும். எனவே, கண்ணாடியைக் கழட்டுங்கள். வெளிச்சத்துக்கு வந்து  முழுக் கவனத்துடன் தேடுங்கள். வாய்ப்புகள் கொட்டிக் கிடப்பதைக் காண முடியும். இப்போதும் ஜெட் வேகத்தில் முன்னேறும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எனவே, கூர்மையாகத் தேடுங்கள். கண்டு பிடிப்பீர்கள்.

gyaanaguru.com Changed status to publish September 7, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US