Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : தாஜ்மஹாலுக்கு ஆசையாகச் சென்றேன். ஆனால், நான் எதிர்பார்த்த திருப்தி கிடைக்கவில்லை. ஏன்? – பி.ராஜ்தேவ், கோவை.

277 viewsAugust 7, 2024
0
gyaanaguru.com August 7, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 7, 2024

2 Answers

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 7, 2024 0 Comments

ஞானகுரு :

எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்தாலே ஏமாற்றம் இருக்கத்தான் செய்யும். அனுபவம் என்பது வேறு… அனுபவித்தல் என்பது வேறு.  ஒரு இடத்திற்குச் செல்லும் முன்பு அதுபற்றிய கற்பனையில் திளைக்கிறீர்கள். அதுவே உங்களுடைய சிக்கல்.

எப்போதும் கற்பனையை விட நிஜம் குறைவாகவே இருக்கும் என்பதால் குறைவாகவே சந்தோஷம் கிடைக்கும்.  ஏனென்றால்,  கற்பனைக்கு எல்லைகளே கிடையாது. தாஜ்மஹால் வான் அளவுக்கு உயரமாக… வெள்ளை வெளேர் என்று சுத்தமாக… தெய்வீக அமைதியுடன் திகழ்வதாக நினைத்திருப்பாய்.  ஆனால், நேரில் பார்க்கும்போது கசகசவென மக்கள் கூட்டத்துடன், ஆங்காங்கே குப்பை கூளங்களுடன் பார்க்கும்போது,  கற்பனையில் கிடைத்த சந்தோஷம் முற்றிலும் சிதைகிறது. உண்மையில் ஒன்றை அனுபவிக்க வேண்டும் என்றால் எவ்வித முன்முடிவுகளும் இல்லாமல், நேரடியாக அனுபவிக்க முயற்சி செய்யுங்கள். எல்லாவற்றையும் புதிதாகக் காணுங்கள்.

Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US