Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : எனக்கு மட்டும் வாழ்வில் சோதனை மேல் சோதனையாக வந்துகொண்டே இருக்கிறது. ஏன் கடவுள் என்னை இப்படி தண்டிக்கிறார்? – சி.லட்சுமணன், சென்னை.

225 viewsAugust 6, 2024
0
gyaanaguru.com August 6, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 6, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 6, 2024 0 Comments

ஞானகுரு :

கடவுளுக்கு வேறு வேலையே இல்லை என்பதால் தினமும் உங்களுடன் விளையாடிக்கொண்டு இருக்கிறார் என்று நினைக்கிறீர்களா..? ஒரு  செடியில் பல கத்திரிக்காய்கள் காய்க்கிறது. அது அந்த செடிக்குப் பாரமாக இருக்குமா..? இல்லவே இல்லை.  அந்த செடி எவ்வளவு  சுமக்க முடியுமோ, அந்த அளவுக்கே காய்க்கிறது. அதுபோலவே,  உங்களால் சுமக்க முடியும் அளவுக்குத்தான் சோதனைகள் வரும். உங்களால் அவற்றை எல்லாம் சமாளிக்க முடியும் என்பதுதான் உண்மை. இனி, சோதனைகளை எதிர்கொள்வதும், ஒளிந்துகொள்வதும் உங்கள் விருப்பம்.

gyaanaguru.com Changed status to publish August 6, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US