Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : அரசுப் பணியில் இருக்கிறேன். தினமும் ஒரே வேலையைச் செய்வதற்கு ரொம்பவும் எரிச்சலாக இருக்கிறது. நான் என்ன செய்ய வேண்டும்? – சி.வெங்கடேஸ்வரன், சிதம்பரம்.

205 viewsAugust 6, 2024
0
gyaanaguru.com August 6, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 6, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 6, 2024 0 Comments

ஞானகுரு :

தினமும் விருந்து சாப்பாடு கிடைத்தால் சில நாட்களில் அதுவும் எரிச்சலாகத் தான் இருக்கும். பிடித்தமான பணி என்றால் நீங்கள்  வேலை பார்க்கவேண்டிய அவசியமே இராது. ஆம், அதுவே உங்கள்  பொழுதுபோக்காகவும் சந்தோஷமாகவும் அமைந்துவிடும். அதனால்தான் விஞ்ஞானிகளால் உண்ணாமல், உறங்காமல் பல நாட்கள் ஆராய்ச்சிக்கூடத்தில் இருக்க முடிகிறது.  ஆகவே இதே வேலையை உங்களுக்குப் பிடித்தமானதாக மாற்றுங்கள். பலருக்கு உதவி செய்யும் வகையிலும், நிறைய பாராட்டுகள் கிடைக்கும் வகையிலும் நிச்சயம் மாற்றிக்கொள்ள முடியும். முயற்சி செய்து பாருங்கள். வழி கிடைக்கும்.

gyaanaguru.com Changed status to publish August 6, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US