Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

எனக்கு ஐம்பது வயதாகிறது. சிற்றின்பத்தை தள்ளிவைத்து பேரின்பத்தை அடைய நினைக்கிறேன். இது சரியான வழிதானே? – பன்னீர்செல்வம், பாவாலி.

244 viewsOctober 31, 2024
0
gyaanaguru.com October 31, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish October 31, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted October 31, 2024 0 Comments

ஞானகுரு :

குற்ற உணர்வு இல்லாமல் காமத்தை அனுபவிக்கவேண்டும் என்பதற்காகத்தான் கோயில்களில்கூட காமம் ததும்பும் சிலைகளை அமைத்திருக்கிறார்கள். காமத்தை கைவிட்டால்தான் கடவுளை அடையமுடியும் என்று யாராவது உங்களுக்கு ஆதாரபூர்வமாக சொன்னார்களா? சிற்றின்பத்தை அடக்கிவைப்பதால் கடவுளைக் காண்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை, அதேபோல் உங்கள் மனைவியும் காணாமல் போய்விடலாம். ஆகவே, எந்தச் செலவும் செய்யாமல் கிடைக்கும் சிற்றின்பத்தை பேரின்பமாக அனுபவிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். இந்த மகிழ்ச்சி நாள் முழுவதும் பல்வேறு பணிகளிலும் எதிரொலிக்கும் மேஜிக்கை ரசித்து மகிழுங்கள்.

gyaanaguru.com Changed status to publish October 31, 2024
You are viewing 1 out of 1 answers, click here to view all answers.
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US