ஞானகுரு :
குழந்தைகளால் மட்டுமே பணத்தை மதிக்காமல் வாழ முடியும். உடல் என்பது எத்தனை நிஜமோ அதே அளவுக்கு பணம் என்பதும் நிஜம். உடலைப் போன்று பணத்தை பாதுகாப்பதும் மதிப்பதும் ஆனந்த வழி. உடலை மதிக்காதவரும் பணத்தை அலட்சியப்படுத்துபவரும் அவஸ்தைப்படப் போவது உறுதி.
gyaanaguru.com Changed status to publish June 30, 2024