Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : முன்னேற்றப் புத்தகங்கள் படித்தால் வாழ்வில் வெற்றி பெற முடியுமா? – பி.சிவசுப்பிரமணி, பெரம்பலூர்.

271 viewsAugust 18, 2024
0
gyaanaguru.com August 18, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish August 18, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted August 18, 2024 0 Comments

ஞானகுரு :

டானிக் நோயத் தீர்ப்பதில்லை, உடம்புக்கு வலிமையூட்டுகின்றன. அப்படித் தான், ஏணிகள் உயர்ந்த இடத்துக்குப் போவதில்லை என்றாலும், மேலே செல்ல விரும்புபவருக்கு நிச்சயம் வழி காட்டும். வெற்றி பெறுவதற்கு ஆர்வமாக இருப்பவரே ஏதாவது ஒரு வழி கிடைக்காதா என்று புத்தகங்களில் இன்று தேடுகிறார். இன்று புத்தகத்தில் படிப்பதை  நாளை வாழ்விலும் தேடத் தொடங்குவார். தேடுபவர் கண்டடைவார் என்பது நிஜம்.

gyaanaguru.com Changed status to publish August 18, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US