கவிஞர் வைரமுத்துவின், ‘பூனையில் சைவம் கிடையாது… ஆண்களில் ராமன் கிடையாது…’ என்ற பாடல் வரியை உளவியல் அறிஞர்கள் அப்படியே ஒப்புக்கொள்கிறார்கள். ’பிறன்மனை நோக்கா பேராண்மை என்பது இந்த உலகத்தில் எந்த ஆண் மகனுக்கும் இல்லை, இருக்கவும் முடியாது’ என்று அடித்துச் சொல்கிறார்கள். ஏன் ஆண்கள் இப்படி இருக்கிறார்கள்…?
இன்னமும்….
- எழுத்தாளர் தேவிபாலா ஹெல்த் டிப்ஸ்
- குழந்தையிடம் பேசவேண்டிய பூப்பு ரகசியம்
- பப்பாளி சாப்பிட்டால் கர்ப்பம் கலையுமா?
- தொப்பைக்குக் காரணம் தண்ணீர்
- மன அழுத்தம் நல்லதும் செய்யும்
நிறைய புதுப்புது தகவல்களுடன் ஞானகுரு யாக்கை டிசம்பர் இதழ் ரிலீஸ்
லிங்க் மூலம் அட்டையைத் தொடுங்கள். இதழ் விரியும் படியுங்கள், பரப்புங்கள்.