அன்பான மனிதர்கள்

Image

முக்கால் வாசிப் பேர்

ஞாபகமாக

மூடியை கழற்றிய

பேனாவைக் கொடுத்துதான்

கையெழுத்து கேட்கிறார்கள்

கவிதை புத்தகத்தில்.

இதற்கு கூட

நம்பாது போன

இவர்களை நம்பியே

இத்தனை வரிகளும்

  • கல்யாண்ஜி

Leave a Comment