கவித்துவம்
மனிதனுக்கு பதிலாய்
மழையாய் பிறந்திருக்கலாம்.
கடல் ஆறு குட்டை கிணறு சாக்கடை
என எங்கு பெய்தாலும்
மழை என்றே அழைத்திருப்பர்கள்.
- நாடன் சூர்யா
மனிதனுக்கு பதிலாய்
மழையாய் பிறந்திருக்கலாம்.
கடல் ஆறு குட்டை கிணறு சாக்கடை
என எங்கு பெய்தாலும்
மழை என்றே அழைத்திருப்பர்கள்.