கதையை விரும்பிப் படிக்கிறோம். சினிமாவை ரசித்துப் பார்க்கிறோம். அந்த புத்தகத்திலும் சினிமாவிலும் இருப்பது பொய் என்று தெரிந்தும் அவர்களுடைய கற்பனையை வெகுவாகப் பாராட்டுகிறோம்.
அதேநேரம் நடக்காத ஒன்றை நடந்தது போன்றும், செய்யாத ஒன்றை செய்தது போன்றும், பேசாத ஒன்றை பேசியது போன்றும் பொய் சொல்வதை யாரும் விரும்புவதில்லை. தான் சொல்வதை நம்புவதை யாரும் நம்பவில்லை என்றாலும் அதை அழுத்தம் திருத்தமாக மீண்டும் மீண்டும் சொல்வதை மித்தோமேனியா என்கிறது உளவியல். இப்படி பொய் சொல்வது நோய் இல்லை என்றாலும் போபியா போன்றதொரு அசாதாரணமான மனநிலை.
இவை தவிர….
- பிரா அணியாதீங்க ப்ளீஸ்
- விளக்கை அணைத்தால் எல்லாரும் உலக அழகிகள் – ஞானகுரு கவுன்சிலிங்
- புற்று நோய் போராளி நடிகை கெளதமி
- நிலவில் கொஞ்சம் குளியுங்கள்
இன்னும் எக்கச்சக்க மருத்துவத் தகவல்களுடன் மார்ச் மாத யாக்கை இதழ் வந்துவிட்டது..
லிங்க் மூலம் அட்டையைத் தொடுங்கள். இதழ் விரியும். படியுங்கள், ஆரோக்கியத்தைப் பரப்புங்கள்.

