மதுரையில் கலாஷேத்ரா ஸ்டைல் நாட்டிய வகுப்புகள்

Image
  • மாணவியர் சேர்க்கை ஆரம்பம்

மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றிவரும் நிலா, பரதநாட்டியம் மீது பேரார்வம் கொண்டவர். தஞ்சை ஸ்டைல் மற்றும் கலாஷேத்ரா ஸ்டைல் நடனத்தை முறைப்படி கற்றுத் தேர்ந்தவர். இந்த இரண்டு கலைகளையும் இணைத்து ஞானகுரு நாட்டியாலயா மூலம் மாணவியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறார்.

இசை, ஓவியம், எழுத்து, நடனம் ஆகிய அத்தனை கலைகளும் மக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவை. இதில் பரதநாட்டியத்திற்கு தனித்தன்மை உண்டு. நடனம் கற்றுக்கொள்பவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் கச்சிதமான உடல் அமைப்பு, கூர்மையான கவனிப்புத் திறன், ஞாபக சக்தி, மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சி ஆகியவற்றுடன் ஆரோக்கியமும் மன மகிழ்ச்சியும் கிடைப்பது நிச்சயம்.

ஞானகுரு நாட்டியாலயா பயிற்சிக்கு மாணவியர் வரவேற்கப்படுகின்றனர். ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மட்டும் பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. ஆன்லைன் வகுப்புகளும் எடுக்கப்படுகிறது. முன்பதிவு செய்துகொள்ளுங்கள்.

இடம் : FF4, த பிளஸ்டு அபோடு அபார்ட்மெண்ட், 3, ஜவஹர் ரோடு, சொக்கிகுளம், மதுரை – 625002.

முன்பதிவுக்கு : 72997 53999, 98409 03586