மதுரையில் கலாஷேத்ரா ஸ்டைல்

Image
  •  பரதநாட்டிய வகுப்பு ஆரம்பம்

சென்னையில் ஞானகுரு நாட்டியாலயா நடத்திவரும் நடனக்கலைஞர் நிலா புகழ்பெற்ற கலாஷேத்ரா ஸ்டைல் நடனத்தை ஜூன் மாதம் முதல் மதுரையில் கற்றுத்தருகிறார். பள்ளி, கல்லூரி மாணவிகள் வருகைப் பதிவு ஆரம்பமாகியுள்ளது.

சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் வகுப்புகள் நடைபெறும்.  ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படுகிறது.

இடம் : எஃப்.எஃப்.4, த பிளஸ்டு அபோடு அபார்ட்மெண்ட், 3, ஜவஹர் ரோடு, சொக்கிகுளம், மதுரை – 625002.

முன்பதிவுக்கு :  72997 53999, 9840903586