புதிய கடவுளான அன்னபூரணி மன நோயாளியா..?

Image

நித்தி, ஜக்கி, பங்காரு வழியில் புதிய கடவுளாக தன்னை அறிவித்திருக்கிறார் அன்னபூரணி. மூன்றாவதாக திருமணம் முடித்தவருக்கும் தெய்வ அம்சம் இருக்கிறது என்று சொல்லி தம்பதி சமேதராக காட்சியளிக்கிறார். இவர் மன நோயாளியா அல்லது அவரது பக்தர்கள் மன நோயாளியா..?

  • மனிதரால் மனிதருக்காக உருவாக்கபட்ட சட்டங்களை அவ்வப்போது மாற்றுகிறோம். அதேபோன்று மனிதரால் உருவாக்கப்பட்ட ஆகமங்கள், வேதங்கள், பைபிள், குரான் போன்றவைகளை மாற்ற முடியாதா..? இளையராஜாவுக்குத் தகுதி இல்லை என்றால்…? இன்னும் எத்தனை காலம் இந்த தீண்டாமை நீடிக்கும்?
  • நீதிமன்றங்களில் சொத்து வழக்குகளே நிரம்பிவழிகின்றன. உடன் பிறந்தவர்களே எதிரிகளாக மோதுகிறார்கள். இந்த சுயநலத்துக்கு ஒரு கவுன்சிலிங் கதை
  • மகாத்மா காந்தி இப்போது உயிருடன் திரும்பிவந்து இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகப் பேசினால் என்ன நடக்கும்..?
  • உயிரை உருக்கும் கிளைமாக்ஸ் – காதலுக்கு மரியாதை
  • பேய் பொண்டாட்டி – சுப்பரான தத்துவக் கதை

இன்னும் பல சுவாரஸ்யங்களுடன் வந்துவிட்டது ஞானகுரு மகிழ்ச்சி மார்கழி இதழ்.

லிங்க் மூலம் அட்டையைத் தொடுங்கள். இதழ் விரியும் படியுங்கள். மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.

மகிழ்ச்சி DEC 2024 – ஞானகுரு

Leave a Comment