• Home
  • மகிழ்ச்சி
  • பிள்ளைகளுக்கு எந்த அளவுக்குத் தியாகம் செய்யலாம்..?

பிள்ளைகளுக்கு எந்த அளவுக்குத் தியாகம் செய்யலாம்..?

Image

ஊரிலேயே பெரிய பள்ளியில் அதிக ஃபீஸ் கட்டி படிக்க வைப்பது, போதிய மதிப்பெண் எடுக்கவில்லை என்றாலும் நன்கொடை கொடுத்து பிரபல கல்லூரியில் சேர்ப்பது, பிரமாண்டமாக செலவழித்து திருமணம் முடிப்பது என பிள்ளைகளுக்காகச் செலவழிப்பதற்கு எந்த பெற்றோரும் தயங்குவதே இல்லை.

இதற்காக தங்கள் வாழ்நாள் முழுவதும் உழைப்பதற்கும் எல்லா சந்தோஷத்தையும் தியாகம் செய்வதற்கும் தயாராக இருக்கிறார்கள்.

ஆனால், எந்த பிள்ளையும் பெற்றோரின் தியாகத்தை மதிப்பதே இல்லை. ஏன் தெரியுமா…?

இதற்கான விடை ஞானகுரு மகிழ்ச்சி இதழில்…

இன்னமும்

  • நடிகைகள் ஏன் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டுகிறார்கள்..?
  • ஒரு சில கோயில்களில் மட்டும் நிம்மதி கிடைப்பது ஏன்..?
  • பணம் மிச்சப்படுத்தும் ஷாப்பிங்
  • சினிமா எனும் வாழ்க்கை – காஸ்ட் அவே
  • காமத்திற்கு கணவனை ஏன் அலையவிடுகிறார்கள் மனைவிகள்..?

மேலும் பல சுவாரஸ்யங்களுடன் வந்துவிட்டது ஞானகுரு மகிழ்ச்சி.

லிங்க் தொட்டுச் செல்லுங்கள். இதழ் விரியும் படியுங்கள், மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.

Leave a Comment