வந்தாச்சு யாக்கை இதழ்
எத்தனை சொத்துக்கள் இருந்தாலும் ஆரோக்கியம் இல்லையென்றால் மனிதரால் எதையும் அனுபவிக்க முடியாது. எனவே, ஒவ்வொரு நபரும் உடல் நலனுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு நபரும் அடைவதற்கு வழி காட்டுகிறது ஞானகுரு யாக்கை.
இந்த மாத இதழில்…
• நல்ல மருத்துவரை கண்டுபிடியுங்கள்
• நிழல்கள் ரவியின் இளமை ரகசியம்
• நாய், பூனைக்கும் நீரிழிவு நோய்
• பெண் பிள்ளைக்கு கட்டாயம் எடுக்க வேண்டிய டெஸ்ட்
• பகத் ஃபாசிலின் ஆட்டிசம் விழிப்புணர்வு
• ஆண்களுக்கு மட்டுமே வரும் நோய்
• கர்ப்பப்பையை எடுத்துவிடலாமா?
• கல்யாணத்துக்குப் பிறகு காதல் வந்தால்..?
• தண்ணீரை மென்று தின்னுங்கள்
வீட்டுக்குள்ளும் விபத்துகள் நிகழ்கின்றன, எச்சரிக்கை
ஹைட்ரஜன் தண்ணீர் குடிக்கலாமா..?
வாழைப்பழத்தைக் குறைச்சு மதிப்பிடாதீங்க
– இன்னும் நிறைய நிறைய உடல் நலக் குறிப்புகள். இணைப்புக்குச் சென்று யாக்கை இதழைத் தொடுங்கள். இதழ் விரியும். படியுங்கள், பரப்புங்கள்.