ஞானகுரு மந்திரச் சொல்

Image

வரிசை 5

  • மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு கிடைக்கும் தோல்வி, வெற்றியைவிட சிறப்பானது.
  • தோல்வியில் இருந்து எதையும் கற்கவில்லை என்றால், வெற்றி என்பது எட்டாக்கனிதான்.
  • உங்களை விட்டு விலகியதை மீண்டும் பெற ஆசைப்பட்டால், தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள்.
  • ஒரு தவறும் செய்யவில்லை என்றால், புதிய முயற்சி எதுவும் செய்யவில்லை என்று அர்த்தம்.
  • அழிக்க முடியாத உண்மை இது. மனிதர்கள் பிறந்ததுமே இறப்பை நோக்கி நடக்கிறார்கள்.
  • தைரியம் என்பது உடல் சார்ந்தது அல்ல, அது மனதின் சக்தி.
  • அழகை அனுபவிக்க சுற்றுலாவை தேர்ந்தெடுக்காதீர்கள். உன்னை சுற்றிலும் அழகு நிரம்பியிருக்கிறது.
  • பூவாக இருப்பதை விட பூ பூக்கும் செடியாக மாறுங்கள்.
  • சிரமத்தை ஏற்றுக்கொள்ளும் உள்ளம் இருந்துவிட்டால், எதையும் கற்றுக்கொள்ள முடியும்.

Leave a Comment