கேர்ஃபுல் மக்களே
இப்போது நிறைய வீடுகளுக்கு செல்லும்போது, க்ரீன் டீ கொடுப்பதுதான் ஃபேஷனாக மாறிவிட்டது. அதுசரி, ஏன் இத்தனை வீடுகளில் இப்போது க்ரீன் டீ கொடுக்கிறார்கள் தெரியுமா?
- பணக்காரத்தனம் தெரியும்.
- பால் செலவு கிடையாது.
- நல்லாயிருக்கே, இன்னொரு கிளாஸ் கொடுங்கன்னு யாரும் கேட்கவே மாட்டாங்க.
- ஒரு முறை குடிச்சவங்க, அடுத்து வீட்டுக்கு வர மாட்டாங்க.
அப்புறமென்ன, டிரை பண்ணுங்க பாஸ்.