காதல் தீ

Image

கவித்துவம்

நீயாக வந்து

பேசினால்தான் என்ன?

எனும் வீம்பை

கடக்கக் தெரியாமல்தான்

அநேக பிரிவுகளும்.

  • யாத்திரி

Leave a Comment