• Home
  • அரசியல்
  • எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் புத்திசாலித்தனம்

எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் புத்திசாலித்தனம்

Image

சூடு பிடிக்கும் தேர்தல் களம்

2024 நாடாளுமன்றத் தேர்தலில் மிகவும் புத்திசாலித்தனமாக வேட்பாளர்களை தேர்வு செய்து நிறுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதாவது அ.தி.மு.க.வின் மாஜி அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், முக்கிய வி.ஐ.பி.கள், முகம் அறிந்த பிரபலங்கள் எவரையும் வேட்பாளராக அவர் அறிவிக்கவில்லை. இந்த வகையில் முக்கிய நபர்களையும் அவர்களுடைய பணத்தையும் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பயன்படுத்தினால் போதும் என்பதில் தெளிவாக இருக்கிறார்.

எனவே, 40 தொகுதிகளிலும் அவரது வேட்பாளர்கள் பல்ஸ் எப்படி

விரைவில் ஞானகுரு தமிழ்லீடர் இதழில்…

Leave a Comment