• Home
  • யாக்கை
  • சந்தேகம் மனிதருடன் ஒட்டிப்பிறந்த வியாதி…

சந்தேகம் மனிதருடன் ஒட்டிப்பிறந்த வியாதி…

Image

பிறர் நடவடிக்கையில் மட்டுமல்ல, தன்னுடைய ஆரோக்கியத்திலும் மனிதர்களுக்கு எக்கச்சக்க சந்தேகங்கள் உண்டு. இப்படியெல்லாமா சந்தேகப்படுவாங்க என்று பலர் ஆச்சர்யப்பட வைப்பார்கள்.   

  • அக்குளில் பவுடர் பூசினால் மார்பகப் புற்று நோய் வருமா..?
  • பபுள் கம் ஜீரணமாக 7 ஆண்டுகள் ஆகுமா..?
  • புற்று நோய் குணப்படுத்த டயட் போதுமா?
  • வரி மிச்சப்படுத்துவதற்கு ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்து செய்கிறாரா.?
  • கலவியில் ஆண்கள் செத்துப்போவார்களா..?
  • உடல் பயிற்சி போன்று மூளைக்குப் பயிற்சி இருக்கிறதா..?
  • தொலைக்காட்சியை பக்கத்தில் இருந்து பார்த்தால் கண் கெட்டுப் போகுமா..?
  • இதுபோல் எக்கச்சக்க சந்தேகங்களுக்கு விடை தருகிறது ஞானகுரு யாக்கை ஜனவரி இதழ்

JAN-2025.pdf

லிங்க் மூலம் அட்டையைத் தொடுங்கள். இதழ் விரியும். படியுங்கள், ஆரோக்கியத்தைப் பரப்புங்கள்.

Leave a Comment