• Home
  • யாக்கை
  • பிள்ளைகளுக்கும் உண்டு மன அழுத்தம்..!

பிள்ளைகளுக்கும் உண்டு மன அழுத்தம்..!

Image

பள்ளி, கல்லூரி வயதினருக்கு என்ன கவலை? எந்தப் பொறுப்பும் இல்லாமல் ஜாலியாகத் திரிகிறார்கள் என்று தான் நிறைய பெற்றோர் நினைக்கிறார்கள். இதில் கொஞ்சமும் உண்மை இல்லை. மிகவும் நன்றாகப் படிக்கும் மாணவி கூட, நீட் அனிதா போன்று தீவிர மன அழுத்தத்திற்கு ஆளாவது உண்டு. எனவே, கண்ணாடிப் பாத்திரம் போன்று பிள்ளைகளைக் கையாள்வதற்கு வழி காட்டும் ஒரு கவுன்சிலிங் சம்பவம்.

  • பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் கொலைக்கு யார் பொறுப்பு?
  • நூறாண்டுகள் வாழ்வேன் என்று நம்பிக்கையுடன் வழி காட்டுகிறார் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம்.
  • சுன்னத் எனும் மூட நம்பிக்கை
  • கிச்சன் மசாலா பாக்கெட்களில் விஷம்
  • தெரு நாய்களிடம் திடீர் மாற்றம் ஏன்?

இன்னும் நிறைய ஆரோக்கியத் தகவல்களுடன் செப்டம்பர் ஞானகுரு யாக்கை வெளியாகியுள்ளது.

இங்குள்ள லிங்க் மூலம் இணையம் சென்று அட்டையைத் தொடுங்கள். யாக்கை இதழ் விரியும். படித்து ஆரோக்கியம் பரப்புங்கள்.

Yaakai Sep 2024 – ஞானகுரு (gyaanaguru.com)

Yaakai Sep 2024 – ஞானகுரு (gyaanaguru.com)

Leave a Comment