• Home
  • சிரிப்பு
  • வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மாட்டுக் கோலங்கள்

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் மாட்டுக் கோலங்கள்

Image

இதெல்லாம் மாடுன்னா, நிஜ மாட்டை என்ன சொல்வீங்க.?

தமிழர் பண்டிகையில் கோலத்துக்கு தனி இடம் உண்டு. அதேநேரம், நம் தமிழர்கள் எந்த கலையும் தெரிகிறதோ இல்லையோ, அதில் தங்கள் திறமையைக் காட்டாமல் விடுவதில்லை. இங்கிருக்கும் சில கோலங்கள், சத்தியமா மாடு தான்.

இவர்களில் ஒரே ஒருவர் மட்டும் அது மாடு போன்று தெரிகிறதோ இல்லையோ என்ற சந்தேகத்தில், மாடு என்று பக்கத்தில் எழுதி வைத்திருக்கிறார். மற்ற அனைவருக்கும் அது மாடு என்பதில் அசாத்திய நம்பிக்கை. இவர்கள் மாடு பார்த்திருப்பார்களா, நிஜ மாட்டை என்ன சொல்வார்கள் என்றெல்லாம் சந்தேகம் வருகிறது.

அதுசரி, மாடுகளைப் பாருங்க. மாடுன்னு நம்பலைன்னா ரத்தம் கக்கி சாவீங்க.

Leave a Comment