வந்தாச்சு ஞானகுரு யாக்கை இதழ்
வீட்டுக்கு வீடு வாசல்படி என்பது போல் செல்போன் சண்டை இல்லாத வீடு இல்லை. செல்போன் பயன்பாடு மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளில் இருந்து பிள்ளைகளைக் கட்டுப்படுத்தும்போது வீடு யுத்தகளமாக மாறுகிறது.
பிள்ளைகளை இந்த விஷயத்தில் கண்டிக்கவும் தண்டிக்கவும் முடியாமல் பெற்றோர்கள் தடுமாறுகிறார்கள். இப்படிப்பட்ட சிக்கலான நிலையில், பிள்ளைகளின் மனநிலையை மாற்றுவது எப்படி என்பதற்குத் தெளிவான விளக்கம்.
அதோடு
- போர் வன்முறைக்கு ஆதரவாகப் பேசுவது நல்ல மனநிலையா..?
- நடிகை நஸ்ரியாவின் மனநலக் கடிதம்
- வழுக்கைத் தலையில் மூலிகை முடி வளர்க்குமா?
- கூகுள் டாக்டரை நம்பினால் என்னாகும் தெரியுமா..?
இன்னும் நிறைய நிறைய சுவாரஸ்யக் கட்டுரைகளுடன் ஞானகுரு யாக்கை இதழ் வெளியாகிவிட்டது.
அருகில் இருக்கும் அட்டையைத் தொடுங்கள். இதழ் விரியும். படியுங்கள். ஆரோக்கியம் பரப்புங்கள்




