மந்திரச்சொல்
வார்த்தைகளே வரம்.
சில சொற்கள் ஆனந்தம் தரும். சில சொற்கள் ஆறுதல் தரும். சில சொற்கள் வெற்றி தரும்.
எனக்கென்று எதுவுமில்லை
அள்ளிகைப்பள்ளத்தில் தேக்கிய நீர்நதிக்கு அந்நியமாச்சுஇது நிச்சலனம்ஆகாயம் அலைபுரளும் அதில்கை நீரைக் கவிழ்த்தேன்போகும் நதியில் எது என்