கவலைப்படுவதற்கு மனிதர்கள் ஆசைப்படுவது ஏன்..?
மனிதர்களுடைய முக்கியமான பொழுதுபோக்கு கவலைப்படுவதுதான். கண் விழித்ததும், இன்று சந்தோஷப்பட என்னவெல்லாம் இருக்கிறது என்று பட்டியலிடுவதில்லை.
மனிதர்களுடைய முக்கியமான பொழுதுபோக்கு கவலைப்படுவதுதான். கண் விழித்ததும், இன்று சந்தோஷப்பட என்னவெல்லாம் இருக்கிறது என்று பட்டியலிடுவதில்லை.
இந்த உலகத்தில் தன்னைத் தவிர எல்லோரும் அதிர்ஷ்டசாலிகள், தான் மட்டுமே துன்பத்தில் உழல்கிறேன் என்று எண்ணும்
வேடன் ஒருவன் மிகவும் சிரமப்பட்டு விலங்குகள், பறவைகள் பேசும் பாஷையைக் கற்றுக்கொண்டான். ஒரு கிழட்டு நாரை