ராசி இல்லாத மனிதர் யார்..?

ஞானகுரு தரிசனம் திருப்பரங்குன்றம் மலையின் மீது, இலக்கின்றி எதையோ வெறித்துக்கொண்டு இருந்த இளைஞனுக்கு அருகில் அமர்ந்தார்