Books
வாழ்வைப் புரட்டும் மந்திரம்
எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாக மாறுவாய்’ என்பது உலகப் பொதுமொழி. சாதனையாளர்கள் அனைவரும் வெறும் கையினால் விண்ணைத் தொட்டவர்கள், ஆயிரம் தடைகளை வென்றவர்கள். அந்த நம்பிக்கையாளர்களின் வாழ்க்கைப் பயணம் வெற்றிக்கான கூகுள் மேப் போன்றது.






