• Home
  • யாக்கை
  • சொடக்கு போட்டால் ஆர்த்ரைட்டிஸ் வரும்?

சொடக்கு போட்டால் ஆர்த்ரைட்டிஸ் வரும்?

Image

மருத்துவ உண்மை

கை விரல்கலில் சொடக்கு போடுவது நிறைய பேருக்குப் பழக்கமாக இருக்கிறது. அதேபோல் கை மூட்டு, கால் மூட்டு இணைப்புகளிலும் எழுந்து, அமரும் நேரங்களில் சொடக்கு விழுகிறது. எலும்பு இணைப்புகளுக்கு இடையில் இருக்கும் சிறு காற்று வெளி காரணமாக இப்படி சொடக்கு சத்தம் ஏற்படுகிறது. சொடக்கு போட்டதாலே மூட்டு வலியும், ஆர்த்தரைடிஸ் பாதிப்பும் வந்துவிட்டது என்று நம்புகிறார்கள்.  

இது குறித்து நிறைய ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. சொடக்கு போடுவதால் மூட்டு எலும்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை என்பதே உண்மை. வலுக்கட்டாயமாக வேறு ஒருவர் விரலை திணித்து மடக்குவதால் எலும்பு முறிவு, வீக்கம் ஏற்படலாமே தவிர, சாதாரணமாக சொடக்கு போடுவதால் எந்த ரிஸ்கும் கிடையாது. 

Leave a Comment