ஞானகுரு தமிழ் லீடர் 2025 சிறந்த நடிகை விருது

அனுபமா பரமேஸ்வரன் (பைசன் காளமாடன்) கடந்த ஆண்டு வெளியான படங்களில் நடிகைகளுக்கு எந்த படத்திலும் பெரிய வாய்ப்புகளே இல்லை. நித்யா மேனன் இட்லி கடை படத்திலும் தலைவன் தலைவியிலும் நன்றாக நடித்திருந்தார் என்றாலும், இதே போன்ற நடிப்பை பல படங்களில் காட்டிவிட்டார். மதராஸி படத்தில் ருக்மணி வசந்த் ஒரளவு சிறப்பாக நடித்திருந்தார்.

அதேநேரம், கொஞ்சநேரமே பைசன் படத்தில் வந்தாலும், தன்னுடைய கேரக்டரை சிறப்பாகவே நடித்திருந்தார் அனுபவமா பரமேஸ்வரன். எனவே, இந்த ஆண்டு சிறந்த நடிகை விருது அனுபமாவுக்குச் சேர்கிறது

Leave a Comment