👉 உடல் எடை குறைப்பதற்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டிய காலம் மலையேறிவிட்டது. வாரம் ஒரே ஒரு ஒஸம்பிக் ஊசி போட்டுக்கொண்டால், உடல் எடை சட்டென்று குறைந்து அழகு மிளிர்கிறது.
👉 இந்த ஒஸம்பிக் அழகுப் புரட்சி நம் கோலிவுட் நடிகர், நடிகைகள் மட்டுமின்றி மேல்தட்டு, நடுத்தரப் பெண்களையும் பாடாய் படுத்திவருகிறது. கள்ளச்சந்தையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும் ஒஸம்பிக் மருத்துவப்புரட்சி குறித்து விரிவான கட்டுரை.
மேலும்,
• ஸ்ட்ரெஸ் நீக்கும் சிம்பிள் ஸ்விட்ச்
• மூட்டு வலிக்குக் காரணம் மினரல் வாட்டர்..?
• பிள்ளைகளை மிரட்டும் பேய் பயத்துக்கு கவுன்சிலிங்
• மெனோபாஸ் முன்கூட்டியே கண்டுபிடிக்கும் வழிகள்
• பெண் வசியக் குரல் தரும் சந்தோஷம்
இவை தவிர ஏராளமான ஆரோக்கியத் தகவல்களுடன் வந்துவிட்டது, ஞானகுரு யாக்கை மருத்துவ மின்னிதழ்.
அட்டையைத் தொடுங்கள். இதழ் விரியும். படியுங்கள், ஆரோக்கியத்தைப் பரப்புங்கள்.
