தினமும் குளிக்கிறோம். ஆனால், உடலின் சில பாகங்களை பலரும் கண்டுகொள்வதே இல்லை என்கிறது ஆய்வு. நீங்கள் குளியலில் பாஸ் ஆகிறீர்களா என்பதை கட்டுரை படித்து அறிந்துகொள்ளுங்கள்.
ஏனென்றால் தினமும் ஆனந்தமாக செய்யவேண்டிய குளியல், இன்று அவசரக் கடமையாக மட்டுமே நடக்கிறது. எதற்காகக் குளிக்கிறோம் என்ற அடிப்படையை மறந்துவிட்டு, தினமும் குளிக்க வேண்டும் என்ற கடமைக்கு மட்டுமே குளிக்கிறார்கள். இம்மாதம் வெளியாகி இருக்கும் ஞானகுரு யாக்கை இதழ் கட்டுரையில் உங்களுக்கு ஒரு சவால் ஒளிந்திருக்கிறது. குளிக்கும் நேரத்தில் நீங்கள் கண்டுகொள்ள மறந்த சில உடல் பாகங்களை இந்த கட்டுரை நிச்சயம் அடையாளம் காட்டப்போகிறது. முழுமையாகப் படித்து, சவாலில் ஜெயிக்க முடியுமா என்று பாருங்கள்.
அதோடு
- ஹோட்டல் உணவிலும் ஆரோக்கியம் – சேலம் ஸ்ரீசரவணபவன் விசிஎஸ்.சிவராமன்
- சுறுசுறுப்பே ஆரோக்கிய ரகசியம் – டாக்டர் ஜெயம் கண்ணன்
- கண்ணாடி வேண்டாம், சொட்டு மருந்து போதும் – டாக்டர் ஃபரூக் அப்துல்லா
- மண்ணுக்கும் மருத்துவ குணம் உண்டு
- அங்கெல்லாம் நறுமணம் வேண்டாங்க – பாலியல் பாடம்
போன்ற நிறைய சுவாரஸ்யமான கட்டுரைகளுடன் வந்துவிட்டது நவம்பர் ஞானகுரு யாக்கை. இந்த இதழ் படிப்பதற்கான லீங்க் இணைக்கப்பட்டுள்ளது.
லிங்க் காட்டும் அட்டையைத் தொட்டு உள்ளே நுழையுங்கள்.
இதழ் விரியும். படியுங்கள், ஆரோக்கியம் பரப்புங்கள்.