நீரிழிவு சிகிச்சையில் மருத்துவ புரட்சி

சுவிட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் ஊசி, மாத்திரைகள் இன்றி ரத்த சர்க்கரையைக் குறைக்கும் புதிய எலக்ட்ரானிக் இம்ப்ளான்ட் கருவியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர்.

இது தோலுக்கு அடியில் வைக்கப்படும் ஒரு சிறிய யு.எஸ்.பி. அளவிலான மின்னணு கருவி. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது மட்டும் இது தானாகவே செயல்படத் தொடங்கும். அதிகப்படியான சர்க்கரையை, உடலால் எளிதில் வெளியேற்றக்கூடிய குளுக்கோனேட் எனப்படும் தீங்கற்ற பொருளாக மாற்றிவிடுகிறது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஆராய்ச்சியின் முடிவுகள், உலகின் முன்னணி அறிவியல் ஆய்விதழான சயின்ஸில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மருந்துகள், இன்சுலின் இல்லாமல் சர்க்கரை அளவை நேரடியாகக் கட்டுப்படுத்தும் இந்த புதிய தொழில்நுட்பம், டைப்-2 சர்க்கரை நோயாளிகளின் வாழ்க்கையை மாற்றி அமைக்கப்போகிறது.

Leave a Comment