இது யார் பாடும் பாடல் என்று சொல்லுங்கள்.
அவரவர் செய்யும் தொழிலுக்கு ஏற்ற பாடல் இங்கே குழம்பிக் கிடக்கிறது. எந்த பாடலை பாடுகிறார்கள் என்று சரியாக சொல்லுங்கள் பார்க்கலாம்.
பாடல்கள் :
1. நடக்கும் என்பார் நடக்காது……
2. பொய்யிலே பிறந்து பொய்யிலே ….
3. சங்கே முழங்கு……
4. ஞாபகம் வருதே…..
5. என்னம்மா கண்ணு சௌக்யமா
6.. காசேதான் கடவுளடா
7. நலம் நலம் அறிய ஆவல்…
8. ஆடி அடங்கும் வாழ்க்கையடா…
9. நினச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு…
10.-பல்லாண்டு பல்லாண்டு..
பாடுவது இவங்கதான்.
* வக்கீல்
* ராசி இல்லாத டாக்டர்
* மறதியைக் குணப்படுத்தும் நிபுணர்
* பல் டாக்டர்
* ஜோஸ்யர்
* ரேஸ் பிரியர்
* வங்கி ஊழியர்
* தபால்காரர்
* கண் டாக்டர்
* வெட்டியான்
விடைகள் :
1. ஜோஸ்யர் 2.வக்கீல் 3.ராசியில்லா டாக்டர் 4.மறதியை குணப்படுத்தும் நிபுணர் 5. கண் டாக்டர் 6. வங்கி ஊழியர் 7.தபால்காரர் 8 வெட்டியான் 9.ரேஸ் பிரியர் 10. பல் டாக்டர்