Skip to content
ஞானகுரு
ஞானகுரு
  • முகப்பு
  • இதழ்கள்
    • மகிழ்ச்சி
    • யாக்கை
    • தமிழ் லீடர்
  • பதிப்பகம்
  • நாட்டியாலயா
  • கேள்வி பதில்
  • வீடியோக்கள்
  • YouTube
  • Instagram
  • Facebook
  • X
  • Pinterest

கேள்வி : ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏன் இத்தனை சண்டை? – எஸ்.ராஜலட்சுமி, மதுராந்தகம்.

190 viewsSeptember 25, 2024
0
gyaanaguru.com September 25, 2024 0 Comments

gyaanaguru.com Changed status to publish September 25, 2024

1 Answer

  • Active
  • Voted
  • Newest
  • Oldest
0
gyaanaguru.com Posted September 25, 2024 0 Comments

ஞானகுரு :

மைனஸ், பிளஸ் ஆகிய இரண்டும் ஒருபோதும் ஒன்றாக முடியாது. அதேநேரம், தனித்தனியே பிரிந்திருப்பதும் வீண். இந்த இரண்டும் ஒன்று சேரும்போது புதிய சக்தி பிறக்கிறது. இருவரும் ஒருபோதும் ஒன்று சேரவும் முடியாது. அதேநேரம், சேர்ந்திருக்கவும் முடியாது.

அதனாலே  ஆணும் பெண்ணும் காலம் காலமாக சண்டை போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஏனென்றால் பெண்ணுக்கு ஆண் முரண், ஆணுக்கு பெண் முரண். ஆனால் ஆண் இல்லாத உலகத்தை பெண்ணும், பெண் இல்லாத உலகத்தை ஆணும் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அதனால் முரண் என்பதை எதிரியாகப் பார்க்க வேண்டாம்.  கவர்ச்சியாகப் பாருங்கள். எல்லாம் இன்பமாகத் தெரியும்.

 

gyaanaguru.com Changed status to publish September 25, 2024
Login
  • Books
  • அரசியல்
  • அழகு
  • உறவுகள்
  • எஸ்.கே.முருகன்
  • கவித்துவம்
  • கவுன்சிலிங்
  • காமம்
  • சக்சஸ்
  • சட்டம்
  • சர்ச்சை
  • சிரிப்பு
  • சினிமா
  • சைதை துரைசாமி
  • ஞானகுரு
  • தமிழ் லீடர்
  • நாட்டியாலயா
  • பணம்
  • பிரபலங்கள்
  • மகிழ்ச்சி
  • மந்திரச்சொல்
  • மருத்துவர்கள்
  • மனம்
  • யாக்கை
All Rights Reserved 2026 - © Gyaanaguru | PRIVACY POLICY | TERMS AND CONDITIONS | CONTACT US